19575Nombre de vues
56Évaluation

விவசாயத்தை முன்னேற்ற என்ன வழி? - How to revive Agriculture - சமீபத்திய தரிசனத்தில் விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். வீடியோ பதிவு இங்கே! Find latest updates, photos & information on Isha Tamil Website http://www.AnandaAlai.com http://tamil.ishafoundation.org Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos https://www.youtube.com/anandaalai Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page https://www.facebook.com/IshaFoundationTamil Follow us on Isha Foundation Tamil's Official Twitter page https://twitter.com/IshaFoundationT