vue - Neeya Naana | நீயா நானா 02/28/16
நீயா நானா! Click here http://www.hotstar.com/tv/neeya-naana/1584/fashion-and-the-young/1000086149 to watch the full episode. Today's discussion is about the dressing and grooming sense of the youth.
Commentaires
-
தல தளபதி
-
Very intersting. To know the Modern world
-
nice
-
Thanks
-
Super Machi
-
Super Machi
-
what's the music that was played halway.......
the footwork..???? -
they all look normal to me. haha
-
full video pakauma cilck that hotstar on the titel
-
full episode yarukaavathu therinja link send pannunga please
-
கேப்டன் விஜயகாந்த் ஆட்சிக்கு வருவார் .
நேற்று ஒருவன் நீயா நானா வில் பேசினான் , (அரசியல் விமர்சகர் ) அவன் நடுநிலை விமர்சகனா என்பது தெரியவில்லை .
திராவிட கட்சிகள் கொடுப்பது இலவசம் இல்லையாம். திராவிட கட்சிகளின் திட பொருளாம். அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார் .
அந்த திட பொருள்கள் சீனா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என விலாவரியாக காட்டி விட்டார்கள் .
அழிந்து போகும் பொருள் திட பொருள் . அது எந்த பெயரில் கொடுத்தாலும் இலவசம் இலவசம் தான் . ஒரு அரசாங்கம் இலவசமாக தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டியது அழியாத திட பொருள் , திருட முடியாத கல்வி செல்வம் , மருத்துவம் , வேலை வாய்ப்பு , மற்றும் சில அடிப்படை வசதிகள் . நிறைய கிராமங்கள் இன்னும் கண்டுகொள்ளாமலேயே ரோடு வசதிகள் இல்லாமல் ,
ஒரு தமிழ் திரைப்படம் ரிலீஸ் செய்ய விடுவதில்லை . அதற்குள்ளும் அரசியல்.ரவுடிகள் . இதற்கெல்லாம் காரணம்
அதிமுக.,ஜெயலலிதா ,திமுக கருணாநிதி ,இந்த இரண்டு கட்சிகளால்
தமிழ் நாடு சீரழிந்து உள்ளது . புதிய ஆட்சிக்கான , ஆட்சி மாற்றம் வேண்டும் என எண்ணம் மக்கள் ஆழ் மனதில் உள்ளதை எந்த ஊடகங்களாலும்
அழிக்க முடியாது . கேப்டன் விஜயகாந்த் ஆட்சிக்கு வருவார் . கேப்டன் விஜயகாந்த் கட்சி விதை இல்லை . வளர்ந்த புதிய ஆலமரம் . -
கோபி தமிழில் பேசு எனர்ஜீ தமிழில்பேசுடா
-
it's tooooo gud prgm BT I have full video pls update it...
-
Neeya Naana | நீயா நானா 02/28/16 need full vedio link....pls updte it...
-
i feel sorry for their parents
-
VIJAY TV, you've been doing a wonderful role of spoiling the society and your fans dealing with useless topics like these. These should've been discussed decades ago, when India started to westernize. Now, it's time to save our Country from our neighbors and utilize Science and Technology to improve our world and spread awareness on Ecological mishaps and climate engineering. And I'm sure, beyond all this, there would be die-hard fans to support you whatsoever. Well done and keep it up.
-
இந்த தேர்தலில் பெரும் பிரச்சினைகள் !
ஆளும் கட்சிக்கும், எல்லா கட்சிக்கும் தான் ..
மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கல்வியை
(இது ஜனநாயக உரிமை ) எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வவு தூரம்
தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறார்கள் !
இதில் முக்கிய குற்றம் மக்களின் பேராசையும் , அறியாமையும் தான்.
தமிழக அளவில் வருடம் தோறும் 10 லட்சம் பேர் அனைத்து துறை இன்ஜியனர்கள் ,
பட்டதாரிகள் , மருத்துவ பட்டதாரிகள், பாசாகிறார்கள்.. அனைவருக்கும்
தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை , மற்ற மாநிலங்களும் இல்லை .
அதிகார பூர்வ கணக்கில் 195 நாடுகளை கொண்ட இந்த பூமியில் எவ்வளவு தூரம் வேலை வாய்ப்பு இருக்கும்?
தமிழக மக்களே கொஞ்சம் யோசியுங்கள் . கூடுமானவரை தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முயலுங்கள் !
இது நம் உரிமை ! அதை இந்த தேர்தலில் வெளிபடுத்துங்கள் ! இது வரை ஆண்ட அ . இ.தி .மு.க வும், கலைஞரின் தி.மு.க வும் , காங்கிரசும்
ஜாதிகட்சிகள் வரக்கூடாது .....கவனமாக வோட்டளியுங்கள் ! யாரிடமும் பணம் வாங்காதீர்கள் . அப்படி கட்டாய படுத்தினால் ....வாங்கி கொண்டு நாமம் போடுங்கள் . இது ஒன்றும் அவர்கள் பூர்வீக சொத்து இல்லை . -
kevalama iruku
-
swag is temporary
-
vijay tv ennum konja naalla avanungale moodiruvanunga. kasukkaga athavenunaalum seivanunga .... pasanga orukalathula neeya naana pakka nallaerukkum eppallam avangala avunga thalaila mannalli podukiranga athula oruthu oru vaarthaiku tamilla solla theriyalayam ava aasiriyaram. sarulatha aduthava mathikka thariyatha avalukku parisu nee vaa poonu pesura valukku parisam athaye oru paiyan pesuna pengalai mathikkala mathar sangan apptiye ... vanthurum gopi neyellam athukku eppti maritta aranthangikarannu sollatha nee
1053Évaluation